Tamil التاميلية தமிழ் ??

18 تاميلي (தமிழ்) இஸ்லாம் – மஃஹதுஸ் ஸுன்னா.மேற்பார்வை- கலாநிதி அஷ் ஷெய்க் ஹைதம் சர்ஹான்.
اللغة التاملية
(தமிழ்)

YouTube

https://youtube.com/playlist?list=PLBFEt29we81QfSUaLRVKdGAV0oGgpaUZu

Facebook
https://www.facebook.com/pg/18-%D8%AA%D8%A7%D9%85%D9%8A%D9%84%D9%8A-%D9%87%D9%8A%D8%AB%D9%85-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-534777840339561/community/

Telegram
https://t.me/HSarhan3

https://whatsapp.com/channel/0029VaDktBb7z4kYTu8uYq1t

?https://sarhaan.com/a/tamil-%d8%a7%d9%84%d8%aa%d8%a7%d9%85%d9%8a%d9%84%d9%8a%d8%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/

Site
https://alsarhaan.com/ta

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இறைவனின் பேரருளால் எமது புதிய சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

தமிழ் மொழியில் (التاميلية)
இதோ, உங்கள் பார்வைக்கு வழங்கப்படுகிறது. இதைப் பார்வையிட்ட பின் அது பற்றிய உங்கள் கருத்துகள், அபிப்பிராயங்களை நாம் எதிர்பார்க்கின்றோம். எமது சேனலுடன் இணைந்திருங்கள், மேலும் ஏனைய நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு அளப்பெரும் நன்மைகளை வழங்குவானாக

التاميلية (தமிழ்)
مناطق التحدث بها: ولاية تاملنادو بالهند، وشمال سريلنكا؛ تعيش في سنغافورة، وماليزيا جالية ناطقة بالتاميلية
عدد الناطقين بها: نحو ٦۰ مليوناً

“சிறிய வயது முஸ்லிம்” எனும் நூல்

Share this book                 சிரிய வயது முஸ்லிம் என்ற நூல் தமிழாக்கம் செய்யப்பட்ட நூலாகும். டாக்டர் ஹைஸம் ஸர்ஹான் ஹஃபிலஹுல்லாஹ் அவர்களின் மேற்பார்வையில் இயங்கும் மஆதுஸ் ஸுன்னா வலைதளத்தின் அறிவுசார் பிரிவு இதனை உருவாக்கி உள்ளது. முஸ்லிம் சிறார்களுக்காக இஸ்லாத்தின் அடிப்படைகள், ஒழுக்க மாண்புகள் மீது தொகுக்கப்பட்ட தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இது அழகு மற்றும் கவரும் நடையில் வந்துள்ளது. இது நூலின் மீதான சுவாரஸ்யத்தையூம், ஆர்வத்தையும் அதிகமாக்கின்றது.

“சிறிய வயது முஸ்லிம்” எனும் நூல் Read More »

மலசல தேவைகளை நிறைவேற்றுவதன் சட்டங்களும், ஒழுங்குகளும்.

Share this book                 فضاء الحاجة آداب وأحكام باللغه التاميلية. மலசல தேவைகளை நிறைவேற்றுவதன் சட்டங்களும், ஒழுங்குகளும்.

மலசல தேவைகளை நிறைவேற்றுவதன் சட்டங்களும், ஒழுங்குகளும். Read More »

Scroll to Top