Tamil التاميلية தமிழ் ??

18 تاميلي (தமிழ்) இஸ்லாம் – மஃஹதுஸ் ஸுன்னா.மேற்பார்வை- கலாநிதி அஷ் ஷெய்க் ஹைதம் சர்ஹான்.
اللغة التاملية
(தமிழ்)

YouTube

https://youtube.com/playlist?list=PLBFEt29we81QfSUaLRVKdGAV0oGgpaUZu

Facebook
https://www.facebook.com/pg/18-%D8%AA%D8%A7%D9%85%D9%8A%D9%84%D9%8A-%D9%87%D9%8A%D8%AB%D9%85-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-534777840339561/community/

Telegram
https://t.me/HSarhan3

https://whatsapp.com/channel/0029VaDktBb7z4kYTu8uYq1t

?https://sarhaan.com/a/tamil-%d8%a7%d9%84%d8%aa%d8%a7%d9%85%d9%8a%d9%84%d9%8a%d8%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/

Site
https://alsarhaan.com/ta

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இறைவனின் பேரருளால் எமது புதிய சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

தமிழ் மொழியில் (التاميلية)
இதோ, உங்கள் பார்வைக்கு வழங்கப்படுகிறது. இதைப் பார்வையிட்ட பின் அது பற்றிய உங்கள் கருத்துகள், அபிப்பிராயங்களை நாம் எதிர்பார்க்கின்றோம். எமது சேனலுடன் இணைந்திருங்கள், மேலும் ஏனைய நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு அளப்பெரும் நன்மைகளை வழங்குவானாக

التاميلية (தமிழ்)
مناطق التحدث بها: ولاية تاملنادو بالهند، وشمال سريلنكا؛ تعيش في سنغافورة، وماليزيا جالية ناطقة بالتاميلية
عدد الناطقين بها: نحو ٦۰ مليوناً

வாருங்கள் அறபி எழுத்துக்களை ஹறகஹ்களுடன் கற்றுக் கொள்வோம்.

Share this book                 வாருங்கள் அறபி எழுத்துக்களை ஹறகஹ்களுடன் கற்றுக் கொள்வோம். வரைகிறேன், நிறம் தீட்டுகிறேன். தயாரிப்பு: கல்விப் பிரிவு, மஃஹதுஸ் ஸுன்னஹ், ஷெய்க் ஹைஸம் ஸர்ஹான் அவர்களின் மேற்பார்வை. மொழி: தமிழ் بطاقات الحروف اللغة التاملية

வாருங்கள் அறபி எழுத்துக்களை ஹறகஹ்களுடன் கற்றுக் கொள்வோம். Read More »

📜?வா ழ்க்கை யி ன் நோ க்கம் என்ன

Share this book                 📜 ما هو الهدف من الحياة؟ (قصة ملحد) ?வா ழ்க்கை யி ன் நோ க்கம் என்ன வாழ்க்கையின் நோக்கம் என்ன? -ஒரு நாத்திகரின் கதை- என் கல்லூரி வாழ்க்கையின் முதல் ஆண்டில் என் கதை தொடங்குகிறது, அந்த வருடம் பல பிரச்சனைகளை சந்தித்தேன். என் பெற்றோர்கள் பிரிந்தனர், எனக்கு ஒரு கார் விபத்து ஏற்பட்டது, என் நண்பர்களில் ஒருவர் இறந்து போனார். நான் ஏன் இங்கே இருக்கிறேன்? வாழ்க்கையின் நோக்கம்

📜?வா ழ்க்கை யி ன் நோ க்கம் என்ன Read More »

உண்மையை தேடல்

Share this book                 البحث عن الحقيقة اللغة التأملية உண்மையை தேடல்: “மேக்கின்டோஷ்” ஆப்பிள் உலகத்தை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் நாம் உண்ணும் ஆப்பிளை உருவாக்கியவன் யார்?! பிரெஞ்சு மருத்துவர் “ஸ்டெதாஸ்கோப்பை” கண்டுபிடித்தார்; ஆனால் நாம் அனைத்தையும் கேட்கும் காதை உருவாக்கியவன் யார்?! பிரெஞ்சுக்காரர் பாஸ்கல் கால்குலேட்டரைக் கண்டுபிடித்தார்; ஆனால் ஒரே நேரத்தில் செயல்படும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கால்குலேட்டர்களுக்கு சமமான மனித மூளையை உருவாக்கியவன் யார்?! ஒளிரும் மின் விளக்கை எடிசன் கண்டுபிடித்தார்; ஆனால் ஒட்டுமொத்த உலகிற்கும்

உண்மையை தேடல் Read More »

المختصر المفيد لسيرة النبي المصطفى ﷺ وشمائله – فضيلة الشيخ د هيثم سرحان *உத்தம நபியின் உன்னத சரித்திரமும் உயர்ந்த பண்புகளும்* (ஒரு பயன்மிகு சுருக்கம்)

Share this book                 

المختصر المفيد لسيرة النبي المصطفى ﷺ وشمائله – فضيلة الشيخ د هيثم سرحان *உத்தம நபியின் உன்னத சரித்திரமும் உயர்ந்த பண்புகளும்* (ஒரு பயன்மிகு சுருக்கம்) Read More »

ஸகாத் பற்றிய குறிப்பேடு

Share this book                 ஸகாத் பற்றிய குறிப்பேடு: இதை எழுதியவர்: ஷெய்க் டாக்டர் ஹைதம் ஸர்ஹான், இதில் கட்டாயமான மற்றும் உபரியான ஸகாத் தொடர்பான முக்கியமான விஷயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன, ஸகாத்தின் வரைவிலக்கணம், ஸகாத் விதிக்கப்படும் சொத்துக்கள், ஸகாத் பெறுவதற்கு தகுதியானவர்கள், ஸகாத் தொடர்பான முக்கிய ஷரீஆ சட்டங்கள், இவையனைத்தும் ஒரே ஏட்டில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. الزكاة 👆

ஸகாத் பற்றிய குறிப்பேடு Read More »

நோன்பு பற்றிய குறிப்பேடு

Share this book                 நோன்பு பற்றிய குறிப்பேடு: இதை எழுதியவர்: ஷெய்க் டாக்டர் ஹைதம் ஸர்ஹான், இதில் நோன்பு தொடர்பான முக்கியமான விஷயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன, நோன்பின் வரைவிலக்கணம், கட்டாய மற்றும் உபரியான நோன்பின் விவரங்கள், எந்த நேரங்களில் நோன்பு விரும்பத்தக்கதல்ல, எந்த சந்தர்ப்பங்களில் நோன்பு தடை செய்யப்பட்டுள்ளது, நோன்பு தொடர்பான முக்கிய ஷரீஆ சட்டங்கள், இவை அனைத்தும் ஒரே வார்ப்பட்டியில் தெளிவாகவும் சுருக்கமாகவும் வழங்கப்பட்டுள்ளன. الصيام👆

நோன்பு பற்றிய குறிப்பேடு Read More »

விபச்சாரத்தை விட்டு விலகி இருக்க இஸ்லாம் கூறும் முக்கிய வழிகள்

Share this book                 الوسائل التي تفيد تجنب الزنا والشذوذ باللغة التاميلية விபச்சாரத்தை விட்டு விலகி இருக்க இஸ்லாம் கூறும் முக்கிய வழிகள் தக்கவாவை கடைப்பிடித்து அதிகம் துஆவில் ஈடுபடல். நபி யூசுப் )அலை( அவர்கள் அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தித்தார்கள்: என் இறைவா பெண்களின் சூழ்ச்சியிலிருந்து என்னை நீ காப்பாற்றவில்லை என்றால் நான் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன். ( யூசுப்: 33.( அல்லாஹ்வுக்காக ஒன்றை விடுவதால் அல்லாஹ் அதற்கு பதிலான ஒன்றை தருவான் எனும் 

விபச்சாரத்தை விட்டு விலகி இருக்க இஸ்லாம் கூறும் முக்கிய வழிகள் Read More »

எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முஹர்ரம் மாதம் “ஆஷூராஃ” பத்தாம் நாள். 16/07/2024

Share this book                 எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முஹர்ரம் மாதம் “ஆஷூராஃ” பத்தாம் நாள். 16/07/2024 இதன் சிறப்பு: சென்ற வருட பாவங்களுக்கு பரிகாரமாக அமையும். (ஆதாரம் முஸ்லிம்) எனினும் ஒன்பதாம் நாள்: 15/7/2023 அல்லது பதினோராம் நாள்: 17/7/2023 உடன் சேர்த்து நோன்பிருப்பது சுன்னாவாகும்.

எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முஹர்ரம் மாதம் “ஆஷூராஃ” பத்தாம் நாள். 16/07/2024 Read More »

புதிய முஸ்லிம் வழிகாட்டி,OR இஸ்லாம் என்றால் என்ன?

Share this book                 دليل المسلم اللغة التأملية புதிய முஸ்லிம் வழிகாட்டி,OR இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாமிய மார்க்கத்தை அறிமுகப்படுத்தவும், மார்க்கத்தில் முக்கிய அம்சங்களை ஒரு முஸ்லிமுக்கு கற்றுக் கொடுக்கவும் இத்தொகுப்பு உதவும். இதில்: 01. “தவ்ஹீத்” அதன் வகைகள், மார்க்கத்தின் படித்தரங்கள், ஹராமானவற்றின் வகைகள் ஆகியவற்றை விளக்கும் காட்சிப் படங்கள் உள்ளன. 02. வுழூஃ, தயம்மும், குளிப்பு ஆகியவற்றின் செயல்முறை விளக்கம் . 03. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை செயல்முறை வர்ணனை.

புதிய முஸ்லிம் வழிகாட்டி,OR இஸ்லாம் என்றால் என்ன? Read More »

Scroll to Top