“சிறிய வயது முஸ்லிம்” எனும் நூல்

FileAction
_المسلم الصغير - تاميلي.pdfDownload

சிரிய வயது முஸ்லிம் என்ற நூல் தமிழாக்கம் செய்யப்பட்ட நூலாகும். டாக்டர் ஹைஸம் ஸர்ஹான் ஹஃபிலஹுல்லாஹ் அவர்களின் மேற்பார்வையில் இயங்கும் மஆதுஸ் ஸுன்னா வலைதளத்தின் அறிவுசார் பிரிவு இதனை உருவாக்கி உள்ளது.
முஸ்லிம் சிறார்களுக்காக இஸ்லாத்தின் அடிப்படைகள், ஒழுக்க மாண்புகள் மீது தொகுக்கப்பட்ட தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இது அழகு மற்றும் கவரும் நடையில் வந்துள்ளது. இது நூலின் மீதான சுவாரஸ்யத்தையூம், ஆர்வத்தையும்
அதிகமாக்கின்றது.