மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயன்மிகு காரணிகள்
நூலாசிரியர்: அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ்-ஸஃதி (ஹி 1307-1376) தனது காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் அறிஞர்களில் பிரதானமானனாருவர்; மமலும், ஆய்வுத் திறமமமிக்க அறிஞர்களினலாருவர். இந்நூலல எழுதியதற்கான...
மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயன்மிகு காரணிகள்
நூலாசிரியர்:
அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ்-ஸஃதி (ஹி 1307-1376) தனது
காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் அறிஞர்களில் பிரதானமானனாருவர்;
மமலும், ஆய்வுத் திறமமமிக்க அறிஞர்களினலாருவர். இந்நூலல எழுதியதற்கான காரணம்:
னெய்க் அவர்கள் ஹி 1373 ஆம் ஆண்டில் சிகிச்மசக்காக னலபனான்
பயணித்திருந்த மவமளயில், அங்கு அனமரிக்க எழுத்தாளரான "மைல்
கார்னகி" என்பவருக்குரிய கலக்கத்மத விட்டுவிட்டு; வாழ்க்மகமய
எவ்வாறு ஆரம்பிப்பது?" என்ற புத்தகத்மத வாசித்தார். அது அவமரக்
கவர்ந்தது; அமதத் னதாைர்ந்மத இந்த நூமல னெய்க் எழுதினார்கள். 1. அல்லாஹ்லவ ஈமான் ககாள்வதும் நல்ல அமல்களில்
ஈடுபடுவதும். ஈமானானது னபாறுமம னசய்தல், திருப்தியமைதல், அல்லாஹ்
வழங்கியமதப் னபாருந்திக்னகாள்ளல் ஆகியவற்றின் பக்கம்
அமழத்துச் னசல்லும். 2. மனிதர் மற்றும் ஏலனய பலைப்பினங்களுக்கு
கசால்லாலும் கசயலாலும் உபகாரம் கசய்தல். ஏனனனில், நலவானது நலமவமய னகாண்டுவரும்; னகடுதிமயயும்
தடுக்கும். 3. பயனுள்ள ஒரு வவலலயிவலா ஒரு கல்விலயக்
கற்பதிவலா ஈடுபடுதல்.
இவ்வாறான ஈடுபாைானது கலக்கத்மத ஏற்படுத்தும் விையங்களில்
சிந்தமனமய ஈடுபடுத்துவமத விட்டும் உள்ளத்மதப்
பராமுகமாக்கும். 4. ஒவ்கவாரு நாளிலும் அந்த நாளின் வவலலயில்
சிந்தலனலய ஈடுபடுத்தல். நைந்து முடிந்தமதப் பற்றிக் கவமலப்பைாமத௧! மமலும், வர
இருப்பமத நிமனத்துக் கலக்கம் அமையாமத! நபி صلى الله عليه وسلم அவர்கள்
கவமலயில் இருந்தும் கலக்கத்தில் இருந்தும் அல்லாஹ்விைம்
பாதுகாப்புத் மதடுகின்றவர்களாக இருந்தார்கள். 5. அல்லாஹ்லவ அதிகமாக நிலனவு கூறுதல். அல்லாஹ்மவ திக்ர் னசய்வதானது உள்ளத்தில் நிம்மதிமயயும்
அமமதிமயயும் உருவாக்கும்.
மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயன்மிகு காரணிகள்
Scan QR Code | Use a QR Code Scanner to fast download directly to your mobile device