சங்கை மிக்க குர்ஆனின் எழுத்தான அறபு எழுத்துக்களை கற்போம்
அறபி எழுத்தை கற்றுக்கொள் மற்றும் முஸ்ஹஃப் ஷரீஃபின் முற்பதாவது ஜுஸ்உ - ஜுஸ்உ அம்ம தொகுத்தவர்: கலாநிதி ஹைஸம் ஸர்ஹான். நோக்கம்: நாஸ்க் எழுத்துரு முறையையும் அதன் பல்வேறு வடிவங்களையும் படிப்படியாக...
சங்கை மிக்க குர்ஆனின் எழுத்தான அறபு எழுத்துக்களை கற்போம்
அறபி எழுத்தை கற்றுக்கொள்
மற்றும் முஸ்ஹஃப் ஷரீஃபின் முற்பதாவது ஜுஸ்உ - ஜுஸ்உ அம்ம
தொகுத்தவர்: கலாநிதி ஹைஸம் ஸர்ஹான்.
நோக்கம்: நாஸ்க் எழுத்துரு முறையையும் அதன் பல்வேறு வடிவங்களையும் படிப்படியாக கற்றுக்கொள்ளவதற்கான பயிற்சி பின்னர் மார்க்கக் கல்வியுடன் தொடர்புபட்ட சில மூல நூல்களின் வார்த்தைகளை எழுதி பயிலுதல், மேலும், உஸ்மான் (றளியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்தில் அல்குர்ஆன் எழுதப்பட்ட உஸ்மானி எழுத்துருவை கற்றுக் கொள்ளல். இதற்காக அல்குர்ஆனின் அம்ம ஜுஸ்உ - 30வது பாகத்தை எழுதுவதற்குரிய பயிற்சி.
சிறுவர்கள், பெரியவர்கள், அறபி மொழி தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் பொருத்தமான ஒரு இனிய நூல்.
சங்கை மிக்க குர்ஆனின் எழுத்தான அறபு எழுத்துக்களை கற்போம்
Scan QR Code | Use a QR Code Scanner to fast download directly to your mobile device