இது தான் இஸ்லாம்
மண்ணறையில் வினவப்படும் மூன்று கேள்விகள் (தமிழ் மொழியில்) தொகுப்பு: கலாநிதி ஹைஸம் ஸர்ஹான் உள்ளடக்கம்: இது ஒரு பயன் மிகு சிறு நூல். மனிதன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய, கப்ரில் வினவப்படும்...
இது தான் இஸ்லாம்
மண்ணறையில் வினவப்படும் மூன்று கேள்விகள்
(தமிழ் மொழியில்)
தொகுப்பு: கலாநிதி ஹைஸம் ஸர்ஹான்
உள்ளடக்கம்:
இது ஒரு பயன் மிகு சிறு நூல். மனிதன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய, கப்ரில் வினவப்படும் அடிப்படைகளை உள்ளடக்கியுள்ளது. மற்றும், அல்லாஹ் கட்டளையிட்டுள்ள பல் வகை வணக்கங்களையும் மார்க்கத்தின் படித்தரங்கள் பற்றிய விபரங்களையும் உள்ளடக்கியுள்ளது.
* நூலாசிரியர் மேற்படி நூலை அட்டவணைகளாகவும் பிரிவுகளாகவும் பிரித்து அழகான முறையில் வடிவமைத்துள்ளார். அடிப்படை நோக்கங்களையும் மொத்தக் கருத்துக்களையும் விளக்கியுள்ளார். நூலின் இறுதியில் வினாக்களை கொடுத்து பரீட்சை ஒன்றை முன்வைத்துள்ளார். இத்தனைக்கும் இந்நூல் கருத்துக்கள் குன்றி விடுமளவிற்கு சுருக்கமானதாகவோ; சோர்வை ஏற்படுத்துமளவிற்கு நீண்டதாகவோ இல்லை.
இது தான் இஸ்லாம்
Scan QR Code | Use a QR Code Scanner to fast download directly to your mobile device