ஆறு அடிப்படை அம்சங்கள் வீளக்கம்
ஆறு அடிப்படை அம்சங்கள் வீளக்கம் இது கலாநிதி அஷ்ஷெய் ஹைதம் முஹம்மத் சர்ஹான் அவர்கள் அஷ்ஷெய்க் முஹம்மத் பின் சுலைமான் அத்தமீமி (ரஹ்) அவர்களின் நூலான “ஆறு அடிப்படை அம்சங்கள்” எனும் நூலுக்கு...
ஆறு அடிப்படை அம்சங்கள் வீளக்கம்
ஆறு அடிப்படை அம்சங்கள் வீளக்கம்
இது கலாநிதி அஷ்ஷெய் ஹைதம் முஹம்மத் சர்ஹான்
அவர்கள் அஷ்ஷெய்க் முஹம்மத் பின் சுலைமான் அத்தமீமி
(ரஹ்) அவர்களின் நூலான “ஆறு அடிப்படை அம்சங்கள்”
எனும் நூலுக்கு வழங்கிய விரிவுரையாகும்.
இந்
நூலானது சுருக்கமாக இருப்பினும் அதிக
நன்மைகளையும் ஆழமான கருத்துக்களையும் கொண்டது.
இதில் நூலாசிரியர் இஸ்லாமிய ஷரீஆவில் மிக முக்கியத்துவம்
வாய்ந்த ஆறு அடிப்படை அம்சங்களை குறிப்பிடுகின்றார்.
அதை பின்பற்றுவதன் மூலம் மார்க்கமும் இவ்வுலக வாழ்வும்
சரியான பாதையில் பயணிக்கும்.
இவ்வடிப்படை அம்சங்களை உலக திறமைசாலிகள்
அநேகர் தவறாகப் புரிந்தும், நாம் இதை மிகத் தெளிவாக
விளக்கியுள்ளோம், அதை மனமிடவும் எளிதாக
விழங்கிக்கொள்ளவும் வசதியாக அதன் விரிவுரையின்
கருப்பொருளை வகைப்படுத்தி அட்டவணை வடிவில்
தந்துள்ளோம்.
இது இலகுவாகவும் சுருக்கமாகவும் அமைய வேண்டும்
என்கிற நூலாசிரியரின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு
இம்முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
எமது வெளியீடுகளை பார்வையிட பின்வரும் தளங்களில்
பிரவேசியுங்கள்.
SARHAAN.COM
MAHADSUNNAH.COM
الْأُصُولِ السِّنَّةِ
ஆறு அடிப்படை அம்சங்கள் விளக்கம்
ஆசிரியர்
ஷெய்குல் இஸ்லாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்
சுலைமான் அத்தமீமி (ரஹ்)
விரிவுரை வழங்கியவர்:
அஷ்ஷெய் ஹைதம் முஹம்மத் சர்ஹான்
முன்னால் மதீனா புனித பள்ளி கலாசாலை ஆசிரியர்,
மஃஹத் சுன்னாஹ் இணையதள மேற்பார்வையாளர்.
https://www.alsarhhaan.com
غفر الله له ولوالديه ولمن أعانه على إخراج هذا الكتاب
இப்புத்தகத்தை அச்சிட்டு வெளியிடும் அனைவருக்கும்
அல்லாஹ் அருள் புரிவானாக.
ஆறு அடிப்படை அம்சங்கள் வீளக்கம்
Scan QR Code | Use a QR Code Scanner to fast download directly to your mobile device