அல்லாஹ்வே! என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்திடுவாயாக.
நபிமார்களில் ஒருரை அவர்களின் சமூகத்தினர் அடித்து அவரின் இரத்தத்தை வடியச் செய்த போது அவர் தன் முகத்தில் வடிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு "அல்லாஹ்வே!என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்திடுவாயாக"என்று கூறினார்கள். இதனை நமது நபியவர்கள் நமக்கு எடுத்துச்சொல்லும்…

