அல்லாஹ்வே! என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்திடுவாயாக.
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபிமார்களில் ஒருரை அவர்களின் சமூகத்தினர் அடித்து அவரின் இரத்தத்தை வடியச் செய்த போது அவர் தன் முகத்தில் வடிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு "அல்லாஹ்வே!என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்திடுவாயாக"என்று கூறினார்கள். இதனை நமது நபியவர்கள் நமக்கு எடுத்துச்சொல்லும் போது நான் அவர்களின் பக்கம் பார்த்துக் கொண்ருந்தேன். என்று அப்துர்ரஹ்மானின் தந்தை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

