'உணவு உண்டதும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தி புகழும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்'
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'உணவு உண்டதும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தி புகழும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்'.
Explanation
Benefits
இறை திருப்தி என்பது மிகவும் சாதாரண விடயமான உண்ணல் பருகலின் பின் அல்லாஹ்வை புகழுவதின் மூலம் கிடைக்கிறது.
உண்ணல் பருகுதலைத் தொடரந்து அல்லாஹ்வைப் புகழ்வது உண்ணல் பருகலின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களில் ஒன்றாகும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

