Free Downloadஎதிர்வரும் செவ்வாய்க் கிழமை முஹர்ரம் மாதம் “ஆஷூராஃ” பத்தாம் நாள். 16/07/2024
எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முஹர்ரம் மாதம் "ஆஷூராஃ" பத்தாம் நாள். 16/07/2024 இதன் சிறப்பு: சென்ற வருட பாவங்களுக்கு பரிகாரமாக அமையும். (ஆதாரம் முஸ்லிம்) எனினும் ஒன்பதாம் நாள்: 15/7/2023 அல்லது பதினோராம் நாள்: 17/7/2023 உடன் சேர்த்து நோன்பிருப்பது சுன்னாவாகும்.


