Free Downloadعيد الفطر. “ஈத் அல் ஃபித்ர்” நோன்பு பெருநாள் சட்டங்கள்
ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் 1️⃣ ஈத் பெருநாளுக்காக வாழ்த்து சொல்லுவது சுன்னத்: “தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்” (அல்லாஹ் நம்மிடமிருந்தும் உங்களிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்றுக் கொள்வானாக). 2️⃣ பெருநாள் தொழுகைக்கு முன் ஒரு சாஃ அளவு உணவாக (அரிசி போன்றது) ஜக்காத் அல் ஃபித்ர் வழங்குவது கட்டாயம். தொழுகைக்கு பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாகவே ஆகும். 3️⃣ பெருநாள் முன் இரவில் தக்பீர் சொல்லுவது சுன்னத்; அது இமாம் தொழுகைக்கு வரும்வரை தொடரும். 4️⃣…


