📜?வா ழ்க்கை யி ன் நோ க்கம் என்ன
📜 ما هو الهدف من الحياة؟ (قصة ملحد) ?வா ழ்க்கை யி ன் நோ க்கம் என்ன வாழ்க்கையின் நோக்கம் என்ன? -ஒரு நாத்திகரின் கதை- என் கல்லூரி வாழ்க்கையின் முதல் ஆண்டில் என் கதை தொடங்குகிறது, அந்த வருடம் பல பிரச்சனைகளை...
📜?வா ழ்க்கை யி ன் நோ க்கம் என்ன
📜 ما هو الهدف من الحياة؟ (قصة ملحد) ?வா ழ்க்கை யி ன் நோ க்கம் என்ன
வாழ்க்கையின் நோக்கம் என்ன?
-ஒரு நாத்திகரின் கதை-
என் கல்லூரி வாழ்க்கையின் முதல் ஆண்டில் என் கதை தொடங்குகிறது, அந்த வருடம் பல பிரச்சனைகளை சந்தித்தேன்.
என் பெற்றோர்கள் பிரிந்தனர், எனக்கு ஒரு கார் விபத்து ஏற்பட்டது, என் நண்பர்களில் ஒருவர் இறந்து போனார்.
நான் ஏன் இங்கே இருக்கிறேன்? வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி நான் கேள்வி எழுப்ப ஆரம்பித்தேன். நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்ததால் விசாரிக்க ஆரம்பித்தேன்.
ஒரு தேவாலய முகாமிற்கு சென்றேன், அங்கு அனைவரும் எனக்குத் தெரியாத வார்த்தைகளில் பாடிக்கொண்டிருந்தனர். என்னை தடுமாறவைத்த சில கேள்விகளை அவர்களிடம் கேட்டேன்.
அவர்கள் எனக்கு பதில்களைச் சொல்ல பைபிளைத் திறக்கவில்லை.
ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட கருத்தை எனக்குக் கொடுத்தார்கள்.
பதில்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டன, சில சமயங்களில் ஒருவரின் கருத்து மற்றவரின் கருத்துக்கு நேர்மாறாக இருந்தது.
கடவுளைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் கூட இயலாமை, முரண்பாடு மற்றும் நம்பமுடியாதவையாக இருந்தன.
கடவுள் எப்படி சிலுவையில் அறையப்பட்டு காயப்படுத்தப்பட முடியும்? எனவே கிறிஸ்தவத்தில் நிறைய குளறுபடிகள் இருப்பதை உணர்ந்தேன்.
கல்லூரியில் படிக்கும்போது, நான் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்தேன். என் சக ஊழியர்களில் ஒருவர் இந்திய இந்து. அவரிடம் யானைத் தலையுடன் கூடிய இந்து கடவுளின் கதை என்ன? சிங்கத் தலையுடன் கூடிய கடவுளை நீங்கள் ஏன் தேர்வு செய்யக்கூடாது?! என்று கேட்டேன். எனவே இந்து மதம் என்னை ஈர்க்கவில்லை.
நான் மற்ற மதங்களைப் பற்றி தொடர்ந்து விசாரித்தேன். இந்த முறை நான் யூத மதத்தைப் பற்றி கேட்டேன். நீண்ட ஆய்வுக்குப் பிறகு, கிறிஸ்தவத்தில் உள்ள பாதிரியார்களைப் போலவே, கடவுளைப் பற்றிய அவர்களின் கருத்தும் முரண்பாடானது என்பதை நான் கண்டறிந்தேன்.எனவே நான் தேடியதை யூத மதத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக நான் புத்த மதத்தைப் பற்றி ஆராய்ந்தேன், அதைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன் என்று நினைத்தேன். நான் ஆழமாக ஆராய்ந்தபோது, இது ஒரு மதம் அல்ல என்பதை உணர்ந்தேன். மாறாக, அது வாழ்க்கைக்கு கவர்ச்சிமிக்க ஒரு வழி.
ஒரு நாள் என் நண்பர் ஒருவர் நான் ஆராய்ந்த மதங்களைப் பற்றி கேட்டார். நான் கிறிஸ்தவம், இந்து மதம், யூதம் மற்றும் பௌத்தம் பற்றி ஆராய்ந்தேன் என்று அவரிடம் சொன்னேன். இஸ்லாம் பற்றி என்ன நினைக்கிறாய்? என்று அவர் என்னிடம் கேட்டார். நான் அவர்களின் இஸ்லாத்தைப் பற்றி விசாரிக்க மாட்டேன்; அவர்களின் மதத்திற்கு என்னை எது ஈர்க்கப்போகிறது? என்று சொன்னேன்.
ஆனால் சிறிது காலம் கழித்து, என் காலணியை கழற்றாமல் ஒரு மசூதிக்குள் நுழைந்து, தொழுகை விரிப்பை கடந்து சென்றேன்.நான் தொழும் ஒருவரின் தலையில் ஏறக்குறைய மிதித்துவிட்டேன்.நான் பார்த்தபோது, ஷேக் ஒருவர் புன்னகையுடன் என்னை நோக்கி நடந்து வந்து, நண்பரே, நல்ல நாள். எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.
ஷேக்கிடமிருந்து கிடைத்த இந்த அன்பான வரவேற்பு நான் முன்பு கேட்ட கேள்விகளை அவரிடம் கேட்க வைத்தது.
அவர்கள் என்னிடம் கேள்வி கேட்கும்போது உடனடியாக பதிலளிக்காதது என்னை மிகவும் கவர்ந்தது. அவர்கள் குர்ஆனை எடுத்து, என் சகோதரனே, இங்கே வாசி என்று சொன்னார்கள். கடினமான கேள்விகள் கேட்டாலும், நான் அங்கு பதிலைக் கண்டுபிடித்தேன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நான் ஒரு முஸ்லிமிடம் ஒரு கேள்வி கேட்டபோது, உங்கள் தனிப்பட்ட கருத்தை ஏன் எனக்குக் கொடுக்கக்கூடாது? என்று கேட்டேன். அதற்கு அவர், அல்லாஹ்வின் வார்த்தைகளைப் பற்றி பேசும்போது எனக்கு கருத்து இருக்க முடியாது என்று சொன்னார், இது என்னை மிகவும் கவர்ந்தது.
பின்னர் நான் வீட்டிற்கு குர்ஆன் பிரதியை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
அது ஒரு கதையைப் படிப்பது போல் இல்லை என்பதை உணர்ந்தேன். மாறாக, எனக்கு கட்டளையிடும் மற்றும் வழிகாட்டும் ஒன்றை நான் படித்துக்கொண்டிருந்தேன்.
ஒரு இரவு “மலைகள் முளைகள்” “ தாயின் கருப்பையில் கருவின் உருவாக்கம்” போன்ற உண்மைகள் பற்றிய ஆதாரங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்..
கடவுளே, எனக்கு வழிகாட்டு என்று சொன்னேன்.
என் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்த பிரபஞ்சம் அதன் அழகு மற்றும் அதன் பிரமாண்ட அமைப்புடன் ஒரு படைப்பாளன் இல்லாமல் உருவாக முடியாது என்று அல்லாஹ் எனக்கு வழிகாட்டியதாக உணர்ந்தேன்.
நான் ஒரு முஸ்லிமாக மாறி ஷஹாதாவை சொல்ல முடிவு செய்தேன்.
நான் அதை சொன்ன பிறகு, என் மனதில் இருந்த பயமும் சந்தேகமும் நீங்கியது.
நான் என் தந்தையுடன் அன்பாக நடந்து கொண்டது இஸ்லாம் பற்றிய வதந்திகள் அதன் உண்மைத் தன்மைக்கு மாறுபட்டது என்பதை அவருக்குப் புரிய வைத்தது.
அதனால் அவர் என்னிடம் குர்ஆனைக் கேட்டார்.
அவர் விரைவில் இஸ்லாத்தை ஏற்பார் என்று நான் நம்புகிறேன்.

📜?வா ழ்க்கை யி ன் நோ க்கம் என்ன
Scan QR Code | Use a QR Code Scanner to fast download directly to your mobile device

रोजाको चार्ट: यो डा. हैथम सरहानको रचना हो, जसमा उनले रोजासम्बन्धी महत्वपूर्ण विषयहरूलाई स्पष्ट रूपमा प्रस्तुत गरेका छन्। यसमा फर्ज (अनिवार्य) र मुस्तहब रोजाको उल्लेख गरिएको छ, रोजाको परिभाषा दिइएको छ, ती अवस्थाहरू उल्लेख गरिएको छ जब रोजा गर्नु मक्रूह वा हराम हुन्छ, र रोजासम्बन्धी महत्वपूर्ण फिकही (धार्मिक कानुनी) नियमहरूलाई एउटै तालिकामा समेटिएको छ।
July 6, 2025

ज़कातको चार्ट: यो डा. हैथम सरहानको रचना हो, जसमा उनले ज़कातका फर्ज र मुस्तहब पक्षहरू सम्बन्धी महत्वपूर्ण विषयहरूलाई स्पष्ट पारेका छन्। यसमा ज़कातको परिभाषा, ती सम्पत्तिहरू जुनमाथि ज़कात अनिवार्य हुन्छ, र ती व्यक्तिहरू जसलाई ज़कात दिन सकिन्छ, साथै ज़कातसँग सम्बन्धित महत्वपूर्ण फिकही (धार्मिक कानुनी) नियमहरूलाई एउटै समग्र तालिकामा प्रस्तुत गरिएको छ।
July 6, 2025

ראיות על הנבואה הקוּרָאן יִחְיָא בֶּן אַכְּתַ'ם (בְּכִיר הַקָּאדִים בְּעִירָק בימי הח'ליף הַעַבָּאסִי אַל-מָא'מוּן) אמר: היה לְאַל-מָא'מוּן, כשהיה האמיר באותה תקופה, מועצת דיונים - כלומר, מושב לעימותים דתיים. בין האנשים הנוכחים היה גבר יהודי פניו יפות, בגדיו נאים וריחו נעים.