எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முஹர்ரம் மாதம் “ஆஷூராஃ” பத்தாம் நாள். 16/07/2024

எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முஹர்ரம் மாதம் "ஆஷூராஃ" பத்தாம் நாள். 16/07/2024

இதன் சிறப்பு:

சென்ற வருட பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்.
(ஆதாரம் முஸ்லிம்)

எனினும் ஒன்பதாம் நாள்:
15/7/2023

அல்லது பதினோராம் நாள்:

17/7/2023 உடன் சேர்த்து நோன்பிருப்பது சுன்னாவாகும்.