உண்மையை தேடல்

Spread the love
Icon
உண்மையை தேடல்

البحث عن الحقيقة
اللغة التأملية

உண்மையை தேடல்:

"மேக்கின்டோஷ்" ஆப்பிள் உலகத்தை ஆச்சரியப்படுத்தியது.
ஆனால் நாம் உண்ணும் ஆப்பிளை உருவாக்கியவன் யார்?!

பிரெஞ்சு மருத்துவர் "ஸ்டெதாஸ்கோப்பை" கண்டுபிடித்தார்; ஆனால் நாம் அனைத்தையும் கேட்கும் காதை உருவாக்கியவன் யார்?!

பிரெஞ்சுக்காரர் பாஸ்கல் கால்குலேட்டரைக் கண்டுபிடித்தார்; ஆனால் ஒரே நேரத்தில் செயல்படும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கால்குலேட்டர்களுக்கு சமமான மனித மூளையை உருவாக்கியவன் யார்?!

ஒளிரும் மின் விளக்கை எடிசன் கண்டுபிடித்தார்; ஆனால் ஒட்டுமொத்த உலகிற்கும் தானாக ஒளியூட்டும் சூரியனை உருவாக்கியவன் யார்?!

ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தனர்; ஆனால் நீண்ட தூரம் பறக்க உதவும் கட்டமைப்பை பறவைகளில் உருவாக்கியவன் யார்?

அவன் தான் அல்லாஹ். எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தேடுங்கள், நீங்கள் அவனைக் அடைவீர்கள்.

எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட:

http://sarhaan.com

அல்லது

http://MAHADSUNNAH.COM