தவ்ஹீத் காட்சிப் பலகை,
தமிழ் மொழியிலானது.
எழுதியவர்: கலாநிதி அஷ்ஷெய்க் ஹைதம் சர்ஹான் அவர்கள்.
இதில் அவர்கள் பின்வரும் அம்சங்களை தெளிவுபடுத்தி யுள்ளார்கள்.
01. ஏகத்துவத்தின் மூன்று வகைகளையும் தனித்தனியான வரைவிலக்கணத்துடன்.
02. இஸ்லாமிய மார்க்க படித்தரங்கள் மூன்றும், ஒவ்வொரு படித்தரங்களின் அடிப்படைகளுக்களுக்கான விளக்கங்களும்.
03.பாவங்களின் வகைகளும், ஒவ்வொரு வகைக்குமான உதாரணங்கள் , சட்டங்களுக்கான தெளிவுகள்.