நோன்பு பற்றிய குறிப்பேடு

FileAction
صيام -التاميلية .pdfDownload

நோன்பு பற்றிய குறிப்பேடு: இதை எழுதியவர்: ஷெய்க் டாக்டர் ஹைதம் ஸர்ஹான், இதில் நோன்பு தொடர்பான முக்கியமான விஷயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன, நோன்பின் வரைவிலக்கணம், கட்டாய மற்றும் உபரியான நோன்பின் விவரங்கள், எந்த நேரங்களில் நோன்பு விரும்பத்தக்கதல்ல, எந்த சந்தர்ப்பங்களில் நோன்பு தடை செய்யப்பட்டுள்ளது, நோன்பு தொடர்பான முக்கிய ஷரீஆ சட்டங்கள், இவை அனைத்தும் ஒரே வார்ப்பட்டியில் தெளிவாகவும் சுருக்கமாகவும் வழங்கப்பட்டுள்ளன.

الصيام👆