Free Downloadபுதிய முஸ்லிம் வழிகாட்டி,OR இஸ்லாம் என்றால் என்ன?
دليل المسلم اللغة التأملية புதிய முஸ்லிம் வழிகாட்டி,OR இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாமிய மார்க்கத்தை அறிமுகப்படுத்தவும், மார்க்கத்தில் முக்கிய அம்சங்களை ஒரு முஸ்லிமுக்கு கற்றுக் கொடுக்கவும் இத்தொகுப்பு உதவும். இதில்: 01. "தவ்ஹீத்" அதன் வகைகள், மார்க்கத்தின் படித்தரங்கள், ஹராமானவற்றின் வகைகள் ஆகியவற்றை விளக்கும் காட்சிப் படங்கள் உள்ளன. 02. வுழூஃ, தயம்மும், குளிப்பு ஆகியவற்றின் செயல்முறை விளக்கம் . 03. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை செயல்முறை வர்ணனை. 04. ஒரு…


