كتب الشيخ هيثم سرحان حفظه الله متوفرة مجانًا في المسجد النبوي، 📍 باب ٣٧ (باب مكة) – الطابق الثالث 📍 إدارة الشؤون العلمية بالحسبة 📚 متوفرة بجميع اللغات كتب الشيخ هيثم سرحان حفظه الله متوفرة مجانًا في المسجد النبوي، 📍 باب ٣٧ (باب مكة) – الطابق الثالث 📍 إدارة الشؤون العلمية بالحسبة 📚 متوفرة بجميع اللغات كتب الشيخ هيثم سرحان حفظه الله متوفرة مجانًا في المسجد النبوي، 📍 باب ٣٧ (باب مكة) – الطابق الثالث 📍 إدارة الشؤون العلمية بالحسبة 📚 متوفرة بجميع اللغات كتب الشيخ هيثم سرحان حفظه الله متوفرة مجانًا في المسجد النبوي، 📍 باب ٣٧ (باب مكة) – الطابق الثالث 📍 إدارة الشؤون العلمية بالحسبة 📚 متوفرة بجميع اللغات كتب الشيخ هيثم سرحان حفظه الله متوفرة مجانًا في المسجد النبوي، 📍 باب ٣٧ (باب مكة) – الطابق الثالث 📍 إدارة الشؤون العلمية بالحسبة 📚 متوفرة بجميع اللغات كتب الشيخ هيثم سرحان حفظه الله متوفرة مجانًا في المسجد النبوي، 📍 باب ٣٧ (باب مكة) – الطابق الثالث 📍 إدارة الشؤون العلمية بالحسبة 📚 متوفرة بجميع اللغات كتب الشيخ هيثم سرحان حفظه الله متوفرة مجانًا في المسجد النبوي، 📍 باب ٣٧ (باب مكة) – الطابق الثالث 📍 إدارة الشؤون العلمية بالحسبة 📚 متوفرة بجميع اللغات كتب الشيخ هيثم سرحان حفظه الله متوفرة مجانًا في المسجد النبوي، 📍 باب ٣٧ (باب مكة) – الطابق الثالث 📍 إدارة الشؤون العلمية بالحسبة 📚 متوفرة بجميع اللغات
Free Islamic BookTamil التاميلية தமிழ்

குர்ஆன் – தமிழ் மொழிபெயர்ப்பு

2,768 Downloads70 Shares
Read BookDownload Book

Book Information

குர்ஆன் – தமிழ் மொழிபெயர்ப்புFree Download
Tamil التاميلية தமிழ்

குர்ஆன் – தமிழ் மொழிபெயர்ப்பு

القرآن الكريم அல்குர்ஆன் வார்த்தைகளில் மிகச்சிறந்ததாகும்; ஏனெனில், அது அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதனை அல்லாஹ் வானவர்களில் மிகச் சிறந்தவரான ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலம், தூதர்களில் மிகச் சிறந்தவரான முஹம்மத் ﷺ அவர்களின் உள்ளத்திற்கு, மிகச்சிறந்த இடமான கண்ணியமிக்க மக்கஹ்வில் வைத்து, மிகச்சிறந்த காலமான றமழான் மாதத்தில், மிகச் சிறந்த இரவான லைலதுல் கத்ர் இரவில், மிகச்சிறந்த மொழியான அரபு மொழியில் இறக்கியருளினான். குர்ஆனில் இருப்பது போன்று ஒரே ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டுவருமாறு மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் அல்லாஹ்…

2,768 DownloadsPDF40 MB

Read the Book Online

Read the complete book directly from your browser.

குர்ஆன் – தமிழ் மொழிபெயர்ப்பு
Download Book

Loading book…

0%

About This Book

القرآن الكريم

அல்குர்ஆன் வார்த்தைகளில் மிகச்சிறந்ததாகும்; ஏனெனில், அது அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதனை அல்லாஹ் வானவர்களில் மிகச் சிறந்தவரான ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலம், தூதர்களில் மிகச் சிறந்தவரான முஹம்மத் ﷺ அவர்களின் உள்ளத்திற்கு, மிகச்சிறந்த இடமான கண்ணியமிக்க மக்கஹ்வில் வைத்து, மிகச்சிறந்த காலமான றமழான் மாதத்தில், மிகச் சிறந்த இரவான லைலதுல் கத்ர் இரவில், மிகச்சிறந்த மொழியான அரபு மொழியில் இறக்கியருளினான்.

குர்ஆனில் இருப்பது போன்று ஒரே ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டுவருமாறு மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் அல்லாஹ் சவால் விட்டிருக்கிறான்; ஆனால் எவராலும் அதனை கொண்டு வர முடியவில்லை. அதனை பாதுகாப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றிருக்கிறான். இத்தனை காலத்திற்கும் எவராலும் அதில் இருக்கும் ஒரு எழுத்தைக்கூட கூட்டவோ குறைக்கவோ முடியவில்லை. அதில் ஸூறத்து பாதிஹஹ்வில் இருந்து ஸூறத்துந் நாஸ் வரை 114 அத்தியாயங்கள் இருக்கின்றன. அதனை ஓதுவதை அல்லாஹ் தன்பக்கம் நெருங்குவதற்கான ஒரு வணக்கமாக வைத்திருக்கிறான்; அதிலிருந்து ஓதுகின்ற ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகளை வைத்திருக்கிறான்.

Book Details

LanguageTamil التاميلية தமிழ்
File TypePDF
File Size40 MB
Downloads2,768
PublishedJune 24, 2021
UpdatedDecember 27, 2023
Explore More Books in This Language

Tamil التاميلية தமிழ்

76 Books available

Browse All Books
Mahad Al-Sunnah

Study with Mahad Sunnah

Join free multilingual Islamic courses and continue your journey in seeking beneficial knowledge.

Register Now
Shopping Basket